“இதை பத்தி நீங்க பேசக்கூடாது” கங்கனா ரனாவத்தை லெப்ட் ரைட் வாங்கிய பாஜக!
விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. கங்கனா ரனாவத் கூறிய கருத்துக்கு பாஜக விளக்கம் அளிக்கும்...









