Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

முதலமைச்சர் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றார்.

முதலமைச்சர் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றார்.

முதலமைச்சர் அவர்கள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்வதையொட்டி, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின்...

“இன்ப சுற்றுலா?”  EPS கடும் கண்டனம் !

“இன்ப சுற்றுலா?” EPS கடும் கண்டனம் !

'தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்தல்' என்ற பெயரில் மீண்டும் இன்ப சுற்றுலா மேற்கொள்ளும் விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு கடும் கண்டனம் !

விளையாட்டு மைதான கேலரியின் அரங்கு இடிந்து விழுந்தது.

விளையாட்டு மைதான கேலரியின் அரங்கு இடிந்து விழுந்தது.

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 14 கோடியில் புதுப்பிக்கப்பட்ட VOC விளையாட்டு மைதான கேலரியின் அரங்கு இடிந்து விழுந்துள்ளது.

ஹோட்டல் பிரியாணியில் கருத்தடை மாத்திரை வதந்தியா ?  

ஹோட்டல் பிரியாணியில் கருத்தடை மாத்திரை வதந்தியா ?  

கோவை மாவட்டத்தில் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவதாக வதந்தி பரப்பிய கும்பல் மீது கோவை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக...

இன்று உலக ஆமைகள் தினம்

இன்று உலக ஆமைகள் தினம்

விலங்குகள் மீது ஆர்வம் கொண்ட சூசன் டெல்லம் மற்றும் மாஷல் தாம்ப்ஸன் எனும் தம்பதியினர் முதன்முறையாக உலக ஆமைகள் தினத்தை உருவாக்கினர். உலக ஆமைகள் தினம் ஓவ்வோர்...

ரூ.13.99 லட்சம் மதிப்பிலான அதிநவீன சைக்கிள் வழங்கினார் அமைச்சர் உதயநிதி

ரூ.13.99 லட்சம் மதிப்பிலான அதிநவீன சைக்கிள் வழங்கினார் அமைச்சர் உதயநிதி

மாநில மற்றும் தேசிய அளவிலான மிதிவண்டிப் போட்டிகளில் சாதித்து வரும் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தங்கை ஷா.தபித்தா, சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தயாராகி வருவதால் தனது பயிற்சிக்காக பிரத்யேக...

கருணை அடிப்படையில் பணி.

கருணை அடிப்படையில் பணி.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கருணை அடிப்படையில் 103 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

போலி மதுபானம் விற்பனை ஜோர்!!.

போலி மதுபானம் விற்பனை ஜோர்!!.

சேலம் மாவட்டம் தலைவாசலில் மூன்று ஒயின்ஷாப் கடை உள்ளன. இதில் ஒரு கடையை குறைக்க வேண்டும். ஏனென்றால் கிராம பகுதிக்கு மூன்று கடைகள் தேவையில்லை.. மூன்று கடைக்கும்...

எதார்த்தத்தை வெளிபடுத்திய கேரளா ஸ்டோரி பட குழுவினருக்கு நன்றி…

எதார்த்தத்தை வெளிபடுத்திய கேரளா ஸ்டோரி பட குழுவினருக்கு நன்றி…

எதார்த்தத்தை வெளிபடுத்திய கேரளா ஸ்டோரி பட குழுவினருக்கு நன்றி என்று தமிழ்நாடு ஆளுநர் கே.என்.ரவி அவர்கள் கூற்றிற்கு, "பா.ஜ.க. கடைசிவரை வேலை, கல்வி, வாழ்க்கை பற்றி கூறாது"...

Page 3638 of 3641 1 … 3,637 3,638 3,639 … 3,641

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.