எதார்த்தத்தை வெளிபடுத்திய கேரளா ஸ்டோரி பட குழுவினருக்கு நன்றி என்று தமிழ்நாடு ஆளுநர் கே.என்.ரவி அவர்கள் கூற்றிற்கு, “பா.ஜ.க. கடைசிவரை வேலை, கல்வி, வாழ்க்கை பற்றி கூறாது” என்று சி.பி.எம். இன் கனகராஜ் கூறியுள்ளது சமூக வலை தளங்களில் டிரன்ட் ஆகி வருகிறது.

