ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு இன்று பெண்கள் 10 நாள் உண்ணாவிரதத்தில் சேர்ந்தார் சோனம் வாங்சுக். அடுத்ததாக காந்திஜியின் தண்டி அணிவகுப்பு மாதிரி ஏப்ரல் 7ஆம் தேதி முதல் பஷ்மினா அணிவகுப்பு நடத்துள்ளதாக தெரிவித்துள்ளார்…
7ஆம் தேதி லடாக்கில் சேரவும் நஅத்து மக்களை அழைத்துள்ளார்.
நாங்கள் இங்கு பஷ்மினா அணிவகுப்பை நடத்தும்போது எங்களுடன் இணையுங்கள் அல்லது உங்கள் சொந்தப் பகுதிகளில் ‘அபிவிருத்தி என்ற பெயரில் அழிவு‘ என்பதை எதிர்த்து உங்கள் பகுதியிலேயே சொந்தமாக ஊர்வலங்களைச் நடத்த கேட்டுக்கொண்டுள்ளார் தேசபக்தர் சோனம் வாங்சுக்.
லடாக்க்கிற்கு மாநில அந்தஸ்து வேண்டியும், லடாக்கை அரசியலமைப்பின் 6 வது அட்டவனைனையில் சேர்த்து அங்குள்ள இயற்கை வளங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதையும், பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் லடாக்கிற்க்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும் 2 நாட்களுக்கு முன் அவர் தனது 21 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கமெண்ட் செய்ய விரும்பவில்லை