திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், நிலையூர், கூத்தையார்குண்டு, தனக்கன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தார்கள்..



No comments