Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

எரிவாயு சிலிண்டர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கலக்கும் தரங்கம்பாடி நிர்வாகம்…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 29, 2024
in Default
1
எரிவாயு சிலிண்டர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கலக்கும் தரங்கம்பாடி நிர்வாகம்…
17
SHARES
27
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள கேஸ் ஏஜென்சிகள் மூலம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் என் வாக்கு என் உரிமை என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் தேர்தல் துணை வட்டாட்சியர் பாபு, மண்டல துணை வட்டாட்சியர் சக்திவேல், மாலா கேஸ் ஏஜென்சி மேலாளர் கிருபாகரன் வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் பாலாஜி,விக்னேஸ்வரன், சீனிவாசன் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

21 நாள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து 10 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் தேசபக்தர் சோனம் வாங்சுக் : காந்தி வழியில் யாத்திரை செல்லவும் திட்டம்.

Next Post

வருமானவரித்துறை நோட்டீசை கண்டித்து கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வருமானவரித்துறை நோட்டீசை கண்டித்து கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு..

வருமானவரித்துறை நோட்டீசை கண்டித்து கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In