Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் செய்யாறில் மீட்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 5, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் செய்யாறில் மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்தவர் அனுராதா (45). இவர் கடந்த மாதம்21-ம் தேதி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். அதில், ‘எனது கணவர் சதீஷ்(47). இவரை கடந்த சில தினங்களாககாணவில்லை. அவரை யாரேனும் கடத்திசென்றார்களா? என்ற அச்சம் உள்ளது.எனவே, எனது கணவரை கண்டுபிடித்து தரவேண்டும்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினர்.சதீஷ் தொழில் அதிபர் என்பதால், அவரை தொழில் போட்டி காரணமாகயாரேனும் கடத்தினார்களா என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீஸார் முதல் கட்டமாக சதீஷின் வீட்டைச் சுற்றி உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

மேலும், சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் சதீஷின் செல்போன் லொகேஷனை கண்டறிய முயற்சிக்கப்பட்டது. ஆனால், சதீஷின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் போலீஸாரால் அவரது இருப்பிடத்தை உடனடியாக கண்டறிய முடியவில்லை. இருப்பினும் பல்வேறு கோணங்களில் தேடுதல் பணி நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, சதீஷ் செய்யாறு பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோயம்பேடு போலீஸார் உடனடியாக அங்கு விரைந்து, சதீஷை சென்னைஅழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது, எனக்கு கடன் சுமை அதிகரித்தது. இதனால், மன அழுத்தத்துக்கு ஆளானேன். மன நிம்மதிக்காக பல கோயில்களுக்கு சென்றேன். கடைசியாக செய்யாறு வந்தேன். என்னை யாரும் கடத்தவில்லை. நான்தான் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டுவெளியேறினேன். என் மீது தான் தவறு.என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவரை எச்சரித்து, எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

.

Tags: கடததபபடடதககறபபடடசயயறலசரநதசனனயதழலதபரநலயலமடப
Previous Post

அமைச்சர் மஸ்தானின் மகன், மருமகனின் கட்சி பதவி பறிப்பு – பல்வேறு புகார்களின் எதிரொலியாக திமுக தலைமை நடவடிக்கை

Next Post

தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்: முதல்வர் ஸ்டாலின்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்: முதல்வர் ஸ்டாலின்

தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்: முதல்வர் ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In