Friday, October 30, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த ராணுவ வீரர் தற்கொலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 4, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்த ராணுவ வீரர் தற்கொலை
24
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கீழக்கரந்தையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை மகன் மணித்துரை (28). இவர் 2015 முதல் ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உதயசுருதி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த மணித்துரை, கடந்த 1-ம் தேதி அதிகாலையில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் அஞ்சலிக்கு பின் தகனம் செய்யப்பட்டது.

தற்கொலை செய்து கொண்ட மணித்துரை, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளார் என கூறப்படுகிறது. கடந்த 1-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கீழக்கரந்தையில் உள்ள அவரது தாய் கனக வேலம்மாளை செல்போனில் அழைத்து பேசியுள்ளார். அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்துவிட்டதாகவும், இதனால் கடன் ஏற்பட்டுள்ளதால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார். பேசிக் கொண்டிருக்கும்போதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தந்தை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

.

Tags: ஆனலனஇழநததறகலபணமரணவரமமயலவரர
Previous Post

Fever : கேரளாவில் அதிகரித்து வரும் காய்ச்சல் – தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? – அறிவுறுத்தும் நிபுணர்கள்!

Next Post

அழிச்சிடு பரமா.. கட்சியே இருக்கக் கூடாது.. அருணாச்சல பிரதேசம் முதல் மகாராஷ்டிரா வரை பாஜக ஆடிய ஆட்டம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அழிச்சிடு பரமா.. கட்சியே இருக்கக் கூடாது.. அருணாச்சல பிரதேசம் முதல் மகாராஷ்டிரா வரை பாஜக ஆடிய ஆட்டம்!

அழிச்சிடு பரமா.. கட்சியே இருக்கக் கூடாது.. அருணாச்சல பிரதேசம் முதல் மகாராஷ்டிரா வரை பாஜக ஆடிய ஆட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In