Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மீன்வள கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் – தேர்வு கட்டுப்பாட்டாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 30, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
மீன்வள கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு லஞ்சம் - தேர்வு கட்டுப்பாட்டாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாகப்பட்டினம்: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்களிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேடாக சேர்ந்த 38 மாணவர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

நாகையில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் கீழ், நாகை அருகே தலைஞாயிறு, பொன்னேரி, சென்னை, தூத்துக்குடி உட்பட 6 இடங்களில் உறுப்புக் கல்லூரிகள் உள்ளன.

இந்நிலையில், நாகை தலைஞாயிறில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் 2021-22 மற்றும் 2022-23-ம் ஆண்டுகளில், குறைவான கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலரிடம் லஞ்சமாக லட்சக்கணக்கான ரூபாய் பெற்றுக்கொண்டு மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, மீன்வளத் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட குழுவினர், இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது, 190-க்கு 127 மதிப்பெண்களுக்கும் குறைவான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றிருந்த 38 மாணவர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இதில் தொடர்புடைய மீன்வள பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஜவகர், தட்டச்சர் இம்மானுவேல் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து பல்கலைக்கழகம் நேற்று உத்தரவிட்டது. மேலும், முறைகேடாக கல்லூரியில் சேர்ந்த 38 மாணவர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.

.

Tags: உடபடகடடபபடடளரகலலரசரககககதரவநககமபணயடபரமணவரமனவளலஞசம
Previous Post

“அமைச்சர்களை பதவியில் அமர்த்த அதிகாரம் உள்ள ஆளுநருக்கு ‘நீக்கவும்’ அதிகாரம் உண்டு”- கிருஷ்ணசாமி

Next Post

ராகுல் – மணிப்பூர் ஆளுநர் சந்திப்பு.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராகுல் – மணிப்பூர் ஆளுநர் சந்திப்பு.

ராகுல் - மணிப்பூர் ஆளுநர் சந்திப்பு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In