Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Tamil News Today Live : சென்னையைக் குளிர்வித்த திடீர் மழை… வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்! | Latest Tamil News Today Live Updates Dated On 18 06 2023

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 18, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
Tamil News Today Live : சென்னையைக் குளிர்வித்த திடீர் மழை... வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்! | Latest Tamil News Today Live Updates Dated On 18 06 2023
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னையைக் குளிர்வித்த திடீர் மழை… வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

மழை

மழை
கோப்புப் படம்

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள், இன்று காலை முதலே `கும் இருட்டு’ சூழ்ந்து காணப்படுகின்றன. திடீரென அடித்த பலத்தக் காற்றாலும், லேசான தூரல்களாலும் மாநகர் வெப்பம் தணிந்து ஊட்டி, கொடைக்கானல்போல ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து கொண்டிருக்கும் வேளையில், `தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், நாகை, திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது’ என்ற சில் அப்டேட்டைக் கொடுத்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.

.

Tags: datedlatestLiveNewsTamilTodayupdatesஅபடடஆயவகடததகளரவததசனனயகதடரமயமமழவனல
Previous Post

Weather Update: 16 மாவட்டங்களில் இன்று கனமழை..உங்க ஊர் இருக்கா தெரிஞ்சுக்கோங்க..!

Next Post

பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்தவர்களில் ஆளுநர் ரவியும் ஒருவர்! எகிறி அடித்த எ.வ.வேலு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்தவர்களில் ஆளுநர் ரவியும் ஒருவர்! எகிறி அடித்த எ.வ.வேலு!

பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்தவர்களில் ஆளுநர் ரவியும் ஒருவர்! எகிறி அடித்த எ.வ.வேலு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In