Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

21 நாள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து 10 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் தேசபக்தர் சோனம் வாங்சுக் : காந்தி வழியில் யாத்திரை செல்லவும் திட்டம்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 29, 2024
in Default
1
21 நாள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து 10 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் தேசபக்தர் சோனம் வாங்சுக் : காந்தி வழியில் யாத்திரை செல்லவும் திட்டம்.
3
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு இன்று பெண்கள் 10 நாள் உண்ணாவிரதத்தில் சேர்ந்தார் சோனம் வாங்சுக். அடுத்ததாக காந்திஜியின் தண்டி அணிவகுப்பு மாதிரி ஏப்ரல் 7ஆம் தேதி முதல் பஷ்மினா அணிவகுப்பு நடத்துள்ளதாக தெரிவித்துள்ளார்…

7ஆம் தேதி லடாக்கில் சேரவும் நஅத்து மக்களை அழைத்துள்ளார்.

நாங்கள் இங்கு பஷ்மினா அணிவகுப்பை நடத்தும்போது எங்களுடன் இணையுங்கள் ​​அல்லது உங்கள் சொந்தப் பகுதிகளில் ‘அபிவிருத்தி என்ற பெயரில் அழிவு‘ என்பதை எதிர்த்து உங்கள் பகுதியிலேயே சொந்தமாக ஊர்வலங்களைச் நடத்த கேட்டுக்கொண்டுள்ளார் தேசபக்தர் சோனம் வாங்சுக்.

லடாக்க்கிற்கு மாநில அந்தஸ்து வேண்டியும், லடாக்கை அரசியலமைப்பின் 6 வது அட்டவனைனையில் சேர்த்து அங்குள்ள இயற்கை வளங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதையும், பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் லடாக்கிற்க்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும் 2 நாட்களுக்கு முன் அவர் தனது 21 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனித் திருவிழா : தேரோட்டம் விமர்சையாக கொண்டாட்டம்..

Next Post

எரிவாயு சிலிண்டர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கலக்கும் தரங்கம்பாடி நிர்வாகம்…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
எரிவாயு சிலிண்டர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு – கலக்கும் தரங்கம்பாடி நிர்வாகம்…

எரிவாயு சிலிண்டர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு - கலக்கும் தரங்கம்பாடி நிர்வாகம்...

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In