Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தஞ்சை அருகே முன்னாள் திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் கொலை: கணவன், மனைவி கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
தஞ்சை அருகே முன்னாள் திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் கொலை: கணவன், மனைவி கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தஞ்சை: தேவராயன்பேட்டையில் முன்னாள் திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் கொலை செய்த வழக்கில் கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் தேவராயன்பேட்டையைச் சேர்ந்தவர் தங்க. அண்ணாமலை (55), முன்னாள் திமுக ஒன்றியக் குழு உறுப்பினரான, இவரது வீட்டில் போடப்பட்டிருந்த வேலியை, கடந்த 16ம் தேதி, இவரது வீட்டின் அருகில் வரும் சபாபதி (52) மற்றும் இவரது மனைவி ராதா (46) ஆகியோர் சேதப்படுத்தி, தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அண்ணாமலை, அவர்களிடம் கேட்ட போது, கணவன் மனைவி 2 பேரும் சேர்ந்து, அவரை கற்களால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அண்ணாமலையை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் 17-ம் தேதி இரவு உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து பாபநாசம் போலீஸார், கணவன் மனைவி 2 பேர் மீது கொலை வழக்குப் பதிந்து, நேற்று 18ம் தேதி கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

.

Tags: அரகஉறபபனரஒனறயககழகணவனகதகலதஞசதமகமனவமனனள
Previous Post

வன திருத்த மசோதா பரிந்துரையை இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தெரிவிப்பதா? மத்திய அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை

Next Post

Fixed Deposit-க்கு 11% வரை வட்டி..!! ஸ்ரீராம் பைனான்ஸ்-ல் இப்படியொரு திட்டம் இருக்கா..?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Fixed Deposit-க்கு 11% வரை வட்டி..!! ஸ்ரீராம் பைனான்ஸ்-ல் இப்படியொரு திட்டம் இருக்கா..?

Fixed Deposit-க்கு 11% வரை வட்டி..!! ஸ்ரீராம் பைனான்ஸ்-ல் இப்படியொரு திட்டம் இருக்கா..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In