இந்த மனுவை விசாாரித்த நீதிபதிகள் M.S.ரமேஷ், P.T.ஆஷா அமர்வு பரிந்துரையை இந்தி அல்லது ஆங்கிலத்தில் அனுப்பும் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்தும், வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவத்தனர்.