Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மீண்டும் தள்ளிப்போகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு! – அமைச்சர் விளக்கமும் பின்னணியும்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
மீண்டும் தள்ளிப்போகும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு! - அமைச்சர் விளக்கமும் பின்னணியும்! | Opening of Kilambakkam bus stand postponed again
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இது தொடர்பாகச் சமீபத்தில் விளக்கமளித்த அமைச்சர் சேகர் பாபு, ”புதிதாகக் கட்டப்பட்டுவரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளின் போக்குவரத்தைக் கருத்தில் கொள்ளாமல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பேருந்து நிலையம் மக்களுடைய அடிப்படைத் தேவைகள் எதையும் கணக்கிடாமல் வடிவமைக்கப்படுகிறது. ஜூன் மாத இறுதிக்குள் திறந்துவைத்திட வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தாலும், பேருந்து முனையம் மக்களின் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்திடும் வகையில் அமைத்திட வேண்டும், ஆகவே ஜூலை இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடையும்” என்றிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.

“சென்னையின் மாபெரும் பிரச்னை போக்குவரத்து நெரிசல். அதனைச் சீர்செய்திடும் நோக்கில் கொண்டு வரக்கூடிய திட்டத்தை இவ்வளவு கால தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல. அதிலும் மக்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாதவாறும், பேருந்து வந்து செல்ல ஏதுவாகவும் பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை என அமைச்சர் சேகர் பாபு சொல்வது ஒருபோதும் ஏற்புடையதல்ல. திமுக ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. கட்டுமான பணிகளை அரசு அதிகாரிகளும் பொறியாளர்களும் முறையாகக் கவனிக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டார்கள் என்பதை அமைச்சரே ஒப்புக்கொள்கிறாரா…?” என வினவியுள்ளார்கள் சமூக செயற்பாட்டாளர்கள்.

மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் சென்னையில் மையப் பகுதியிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்திட முறையான சேவைகளை அரசு ஏற்படுத்திட வேண்டும் எனக் கோரிக்கையும் வைக்கிறார்கள்.

.

Tags: busKilambakkamOpeningpostponedstandஅமசசரகளமபககமதளளபபகமதறபபநலயபரநதபனனணயமமணடமவளககமம
Previous Post

சென்னையில் கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 20 பேர் கைது; 54 டிக்கெட்டுகள், ரூ.11,000 பறிமுதல்

Next Post

அகஸ்தியா தியேட்டரை வாங்கி மல்டி ப்ளக்ஸ் கட்டுகிறாரா நயன்தாரா? – உண்மை என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அகஸ்தியா தியேட்டரை வாங்கி மல்டி ப்ளக்ஸ் கட்டுகிறாரா நயன்தாரா? – உண்மை என்ன?

அகஸ்தியா தியேட்டரை வாங்கி மல்டி ப்ளக்ஸ் கட்டுகிறாரா நயன்தாரா? - உண்மை என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In