Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home தமிழ்நாடு செய்திகள்

கும்பாபிஷேகத்துக்குச் சென்ற ஆளுநர் ரவிக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு; சீர்காழியில் பலர் கைது!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 23, 2023
in தமிழ்நாடு செய்திகள், அரசியல் செய்திகள்
0
கும்பாபிஷேகத்துக்குச் சென்ற ஆளுநர் ரவிக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு; சீர்காழியில் பலர் கைது! | Opposition to the Governor of TamilNadu who went to Kumbabhishekam in a temple in sirkazhi many arrested
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ளவிருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை 3:50 மணியளவில் சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்குச் செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது சிதம்பரம் – மயிலாடுதுறை பிரதான சாலையில் அரசூர் என்ற பகுதியில் ஆளுநர் ரவியின் காரை, வழிமறிக்க முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கறுப்புக்கொடி காண்பித்தும், கண்டன முழக்கங்களிட்டும் எதிர்ப்பைக் காட்டியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதையடுத்து, உடனடியாக ஆளுநரைத் திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அறிவழகன், மாவட்ட துணைச் செயலாளர் குமரேசன், மயிலாடுதுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் விஜய், ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், சீர்காழி ஒன்றியச் செயலாளர் அசோகன், கொள்ளிடம் ஒன்றியச் செயலாளர் கேசவன் ஆகியோரை பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும், அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

.

Tags: arrestedGovernorKumbabhishekamOppositionsirkazhiTamilNadutempleஆளநரஎதரபபகடடகதகமபபஷகததககசகறபபககடசரகழயலசனறபலரரவகக
Previous Post

சீருடை, புத்தகப்பைகளை தயாராக்குங்கள் மாணவர்களே! திட்டமிட்டபடி அரசு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பு

Next Post

Coimbatore: 10 நாளா ஒரே கஷ்டமப்பா; தலையில் பிளாஸ்டிக் டப்பாவுடன் சுற்றித்திரிந்த நாய்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Coimbatore: 10 நாளா ஒரே கஷ்டமப்பா; தலையில் பிளாஸ்டிக் டப்பாவுடன் சுற்றித்திரிந்த நாய்

Coimbatore: 10 நாளா ஒரே கஷ்டமப்பா; தலையில் பிளாஸ்டிக் டப்பாவுடன் சுற்றித்திரிந்த நாய்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In