School Reopens : தமிழ்நாடு முழுவதும் ஜூன் 1ம் தேதி 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும். தொடர்ந்து 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்

