Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 4, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை @ திண்டுக்கல்
24
SHARES
39
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திண்டுக்கல்: தனது சொந்த மகளை பலாத்காரம் செய்த வழக்கில், தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ராமையன்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சசிக்குமார்(50). இவர், கடந்த 2011 மே 2-ம் தேதி தனது சொந்த மகளை பலாத்காரம் செய்ததாக, திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதையடுத்து, போலீஸார் சசிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, திண்டுக்கல் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சரண், குற்றம்சாட்டப்பட்ட சசிக் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து, சசிக்குமாரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

.

Tags: ஆணடகளசயதசறதணடககலதநதககபலயலமகளவழககலவனகடம
Previous Post

சுவாதி நேரில் ஆஜராக விலக்களித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Next Post

பாஜக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறதா? – அன்புமணி விளக்கம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறதா? - அன்புமணி விளக்கம்

பாஜக கூட்டணியில் பாமக அங்கம் வகிக்கிறதா? - அன்புமணி விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In