Saturday, September 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சென்னை | தானமாக வழங்கிய இடத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.12 கோடி மோசடி: ஓட்டல் உரிமையாளர் உட்பட 8 பேர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 3, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சென்னை | தானமாக வழங்கிய இடத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.12 கோடி மோசடி: ஓட்டல் உரிமையாளர் உட்பட 8 பேர் கைது
95
SHARES
153
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தானமாக வழங்கப்பட்ட இடத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.12 கோடி மோசடி செய்ததாக ஓட்டல் உரிமையாளர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஆதனூர்கிராம பஞ்சாயத்துக்கு பொது மக்கள் உபயோகத்துக்காக தானமாக வழங்கப்பட்ட இடத்தை பொதுஅதிகார முகவர்கள் மூலம் வாங்குவதுபோல் காண்பித்து அவற்றை சென்னை கொளத்தூரில் உள்ள வங்கியில் அடமானம் வைத்து ரூ.12 கோடி வரை மோசடி செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். அதன்படி, வங்கிமோசடி தடுப்பு பிரிவு போலீஸார்வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மோசடியில் ஈடுபட்டது ஆதனூரைச் சேர்ந்த மாலா (51), கூடுவாஞ்சேரி பாலசுப்ரமணியன் (47), அம்பத்தூர் விக்னேஷ் (32), கொரட்டூர் முத்துச்செல்வன் (44), இவரது மனைவி சிவரஞ்சனி (37), கொரட்டூர் சங்கரேஸ்வரி (40), அவரது கணவர் சீனிவாசன் (46), கேரளாவைச் சேர்ந்த சிவராஜ் (41) ஆகிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  1. இவர்கள் தங்கள் ஓட்டலில் வேலை செய்யும் விக்னேஷ் என்பவர் பெயரில் இடத்துக்கான பொது அதிகாரம் பெற்று அவரிடமிருந்து வாங்குவதுபோல் பத்திரப்பதிவு செய்துள்ளனர். மேலும் 2020-ம் ஆண்டு கரோனா காலத்தின்போது வங்கிகளில் தொழில் வளர்ச்சிக்கு கடன் கொடுப்பதை அறிந்து வங்கிகளில் மோசடி செய்யும் நோக்கில்ஆதனூர் பஞ்சாயத்துக்கு தானமாகவழங்கப்பட்ட இடத்தை பிளாட் போட்டு அதை தங்கள் இடம்என குறிப்பிட்டு அதை வங்கிகளில்அடமானமாக வைத்து ரூ.12கோடி வரை பெற்று மோசடி செய்ததை கண்டுபிடித்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

.

Tags: அடமனமஇடததஉடபடஉரமயளரஓடடலகடகதசனனதனமகபரமசடர.12வஙகயலவததவழஙகய
Previous Post

“அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் நான் அப்படிச் சொல்லவில்லை” – சீமான்

Next Post

பச்சையப்பன் கல்லூரிகளின் 254 உதவிப் பேராசிரியர் நியமனங்களை ஆய்வு செய்ய குழு.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பச்சையப்பன் கல்லூரிகளின் 254 உதவிப் பேராசிரியர் நியமனங்களை ஆய்வு செய்ய  இரு நபர் குழு: ஐகோர்ட் உத்தரவு

பச்சையப்பன் கல்லூரிகளின் 254 உதவிப் பேராசிரியர் நியமனங்களை ஆய்வு செய்ய குழு.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In