புதுச்சேரி | மின்கட்டண பணத்தை வங்கியில் செலுத்தாமல் ரூ.82.17 லட்சம் மோசடி: முன்னாள் ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறை
புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையில் ரூ.82.17 லட்சம் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஊழியருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. புதுச்சேரி மின்துறையில் தலைமை ...
Read more



