Friday, September 18, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தமிழ்நாடு நாளில் INDIA உதயம் – 26 கட்சிகளின் இந்திய தேசிய ஜனநாயாக ஒருங்கிணைப்பு கூட்டணி (INDIA)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 18, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
தமிழ்நாடு நாளில் INDIA உதயம் – 26 கட்சிகளின் இந்திய தேசிய ஜனநாயாக ஒருங்கிணைப்பு கூட்டணி (INDIA)
32
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பெங்களூர்: லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்திய தேசிய ஜனநாயாக ஒருங்கிணைப்பு கூட்டணி – Indian National Democratic Inclusive Alliance (INDIA) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்றைய கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 24 தலைவர்கள் பங்கேற்கின்றனர். இன்னொரு பக்கம் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக தலைமையில் டெல்லியில் இன்று தீவிர ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையிலான கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பாஜக ஆலோசனை கூட்டத்தில் 38 கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமாகா தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்டவர்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்ளும் நிலையில் டெல்லியில் பாஜக இன்று வியூகம் வகுக்கிறது.

ஜூலை 18 தமிழ்நாடு நாளில் INDIA கூட்டணி உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags: breakingnewschennaiCoimbatorecoviddmkelectionIndiakaraikalmemesNewsnewsupdateonlineTamiltamilactresstamilantamilandatamilcinematamilgktamilmemesTamilNadutamilnadunewstamilnewstamilnewspapertamilnewsupdatestamiltrendingtamilythalapathytnpsctnpsccurrentaffairstnpscgroup
Previous Post

அமலாக்கத்துறையின் அடுத்த சோதனை எந்த அமைச்சர் வீட்டில் தெரியுமா.? எச்.ராஜா

Next Post

பிரிஜ் பூஷன் சரண் சிங், வினோத் தோமருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பிரிஜ் பூஷன் சரண் சிங், வினோத் தோமருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

பிரிஜ் பூஷன் சரண் சிங், வினோத் தோமருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In