Monday, November 2, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ரூ.2 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் – 3 மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 25, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ரூ.2 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் - 3 மாநிலத்தைச் சேர்ந்த 9 பேர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருப்பதி: திருப்பதி அருகே கார்களில் ரூ.2 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளை கடத்தியதாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 9 பேரை திருப்பதி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருப்பதி எஸ்.பி. பரமேஸ்வர் ரெட்டி உத்தரவின்பேரில் திருப்பதி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு, கர்நாடக எல்லைகளில் 24 மணி நேரமும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சந்திரகிரி தொகுதிக்குட்பட்ட எர்ரவாரி பாளையம் பகுதி வழியாக பெருமளவில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது.

அதைத்தொடர்ந்து போலீஸார் அப்பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த கார்களில் சோதனையிட முயன்றபோது, அதில் இருந்தவர்கள் தப்பி ஓடமுயன்றனர். அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் சேஷாசலம் வனப்பகுதியிலிருந்து செம்மரங்களை வெட்டி கடத்துவது தெரியவந்தது.

இதையடுத்து தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த 9 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் கடத்திச் சென்ற ரூ.2 கோடி செம்மரக் கட்டைகள், 4 கார்கள், ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.

.

Tags: கடகடடகளகதசமமரகசரநதபரபறமதலமதபபளளமநலததசர.2
Previous Post

Weather Update: தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு.. மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. வானிலை மையம்!

Next Post

ஜூலை மாத ராசி பலன்: குரு மங்கல யோகம்..ஜூலை மாதம் ஜோடி சேரும் மனசு..எந்த ராசிக்காரருக்கு தெரியுமா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜூலை மாத ராசி பலன்: குரு மங்கல யோகம்..ஜூலை மாதம் ஜோடி சேரும் மனசு..எந்த ராசிக்காரருக்கு தெரியுமா?

ஜூலை மாத ராசி பலன்: குரு மங்கல யோகம்..ஜூலை மாதம் ஜோடி சேரும் மனசு..எந்த ராசிக்காரருக்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In