Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திருப்பத்தூர் | வேன் மீது லாரி மோதி விபத்து – ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 11, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
திருப்பத்தூர் | வேன் மீது லாரி மோதி விபத்து - ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சாலையில் பழுதாகி நின்ற வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உயிரிழந்தனர்.

ஓணான்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 45 பேர் சில தினங்களுக்கு முன்பாக கர்நாடக மாநிலம் தர்மஸ்தாலாவுக்கு சுற்றுலா சென்றனர். இந்நிலையில், சுற்றுலா முடிந்து அனைவரும் வேனில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது வேன் பஞ்சராகி நின்றுள்ளது. அப்போது அதே சாலையில் வேகமாக வந்த லாரி வேன் மீது அதிவேகமாக மோதியுள்ளது.

இதில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த நபர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளில் சேர்ந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

.

Tags: உயரழபபஒரகரமததசசரநததரபபததரபணகளமதலரவபததவன
Previous Post

பேருந்தை மறித்து தாக்குதல் – 4 சிறுவர் உட்பட 7 பேர் கைது

Next Post

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி ஹாங்காங் கும்பல் ரூ.12 லட்சம் மோசடி – சென்னையில் 2 பேர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி ஹாங்காங் கும்பல் ரூ.12 லட்சம் மோசடி - சென்னையில் 2 பேர் கைது

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி ஹாங்காங் கும்பல் ரூ.12 லட்சம் மோசடி - சென்னையில் 2 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In