"சாப்பிடுற பிஸ்கட்டுக்கு 18% GST, கோல்டு பிஸ்கட்டுக்கு 3% GST" இந்த மத்திய அரசு வாங்குகிறது என்று கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை செய்தார்.