Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

துபாயில் கொட்டித் தீர்க்கும் கனமழை: நீரில் மிதக்கும் விமானங்கள்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 17, 2024
in Default
1
துபாயில் கொட்டித் தீர்க்கும் கனமழை: நீரில் மிதக்கும் விமானங்கள்..
34
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

துபாய் சர்வதேச விமான நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால், விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம், பல விமானங்கள் நீரில் மிடக்கின்றன..

நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

துபாயில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது.  சூறாவளி காற்றுடன் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

tn

மழை காரணமாக பல இடங்களில் வாகனங்கள் செல்ல முடியாத  நிலையில் பல இடங்களில் போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.  துபாய் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமான சேவைகள்  தொடர்ந்து முடக்கிவிடப்பட்டுள்ளன.  வானிலை  காரணமாக துபாய்க்கு வர விருந்த விமான சேவைகள் தற்காலிகமாக மாற்றி விடப்பட்டன.  

tn

இந்நிலையில் ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Previous Post

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து குறிப்பிடாதது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி

Next Post

“சாப்பிடுற பிஸ்கட்டுக்கு 18% GST, கோல்டு பிஸ்கட்டுக்கு 3% GST”

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“சாப்பிடுற பிஸ்கட்டுக்கு 18% GST, கோல்டு பிஸ்கட்டுக்கு 3% GST”

"சாப்பிடுற பிஸ்கட்டுக்கு 18% GST, கோல்டு பிஸ்கட்டுக்கு 3% GST"

Comments 1

  1. Raja lingam Velachery Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In