கபந்த 2019ம் ஆண்டு ஜார்கண்டில் தப்ரேஸ் அன்சாரி (24) என்ற இளைஞர், பைக் திருடியதாக மின்சார கம்பத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டு உயிரிழந்தார், இது கொலைக்கு சமமான குற்றம் என தீர்ப்பு வழங்கிய விசாரணை நீதிமன்றம், குற்றவாளிகள் 10 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கூறச்சொல்லி அன்சாரியை அவர்கள் அடித்து தாக்கிய, வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

