ஆளுநர் அரசியல் பேசக்கூடாது; இதில் நான் தெளிவாக இருக்கிறேன். ஆளுநர் அவரின் கடமையை மட்டும் தான் செய்ய வேண்டும்; தினம் தினம் ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து பேசினால் ஆளுநர் பதவிக்கு மாண்பில்லாமல் போய்விடும் – என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

