Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஓயாத மணிப்பூர் கலவரம்: துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் பலி, 4 பேர் காயம்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 27, 2024 - Updated on January 28, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
ஓயாத மணிப்பூர் கலவரம்: துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் பலி, 4 பேர் காயம்.
20
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

manipur

கோப்புப்படம்

மணிப்பூரில் இரு ஆயுதக் குழுக்களுக்கு இடையே இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் கிராமத் தன்னார்வலர் ஒருவர் பலியானார்.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரியிருந்தனர். இதற்கு குக்கி-நாகா சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரத்தில், இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே பெரும் கலவரம் மூண்டது.

இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினா். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.

அது முதல் மணிப்பூரில் அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்த நிலையிகல் இம்பால் கிழக்கு மற்றும் காங்போக்பி மாவட்டங்களுக்கு இடையே சதாங் கிராமத்தில் ஆயுதமேந்திய ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் கிராமத் தன்னார்வலர் ஒருவர் பலியானார்.

மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் இம்பாலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாதுகாப்புப் படையினர் மலைப்பாங்கான பகுதிக்கு விரைந்ததைத் தொடர்ந்து சண்டையிட்ட குழுக்கள் பின்வாங்கின. இந்த சம்பவத்தால் மணிப்பூரில் பரபரப்பு நிலவுகிறது.

.

Previous Post

நினைத்ததை சாதித்த கேரள ஆளுநர் : கூடுதல் பாதுகாப்பு அளித்த மத்திய உள்துறை அமைச்சகம்!

Next Post

பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் ராஜினாமா; பா.ஜ.,வுடன் மீண்டும் கைகோர்ப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் ராஜினாமா; பா.ஜ.,வுடன் மீண்டும் கைகோர்ப்பு

பீஹார் முதல்வர் நிதீஷ்குமார் ராஜினாமா; பா.ஜ.,வுடன் மீண்டும் கைகோர்ப்பு

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    மணிப்பூர் கலவரத்தை அடக்குவதற்கு நல்ல திறமையான அதே நேரம் அரசியல்வாதிகளுக்கு பயப்படாத காவல்துறையினரை உயர் அதிகாரிகளாக நியமித்தால் மணிப்பூர் கலவரத்தை அடக்கலாம். முதலில் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவரது கோரிக்கைகள் தான் என்ன என்பதை கேட்க வேண்டும் அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் பட்சத்தில் நிறைவேற்றி கொடுக்கலாம் ஒன்றும் தவறில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In