Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நினைத்ததை சாதித்த கேரள ஆளுநர் : கூடுதல் பாதுகாப்பு அளித்த மத்திய உள்துறை அமைச்சகம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 27, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
நினைத்ததை சாதித்த கேரள ஆளுநர் : கூடுதல் பாதுகாப்பு அளித்த மத்திய உள்துறை அமைச்சகம்!
33
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
fdgsxc

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்

மத்திய உள்துறை அமைச்சகம் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு இஸட் பிளஸ் (Z+) பாதுக்காப்பு வழங்கியுள்ளது.

முகமது ஆரிப் கானுக்கும், ஆளுநர் மாளிகைக்கும் இந்த இஸட் பிளஸ் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளத்தாக ஆளுநர் அலுவலகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கேரள ஆளுநரின் வருகையின்போது இடதுசாரி மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐ உறுப்பினர்கள் கருப்புக்கொடி காட்டி அவரது வருகைக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். கருப்புக் கொடி காட்டியவர்களைக் கைது செய்யக்கோரி கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சாலையோரமாக தர்ணாவில் ஈடுபட்டார்.

இரண்டு மணிநேரம் தர்ணாவில் ஈடுபட்ட ஆளுநர், 17 எஸ்எஃப்ஐ உறுப்பினர்கள் மீது வழக்கு பதியப்பட்டதற்கான ஆவணத்தின் நகலைப் பார்த்த பின்னரே அங்கிருந்து கிளம்பினார். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆளுநருக்கு இந்த இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளது.

.

Previous Post

மோடி குறித்து RTI மூலம் பகீர் கேள்வி கேட்ட வழக்கறிஞர்.!!

Next Post

ஓயாத மணிப்பூர் கலவரம்: துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் பலி, 4 பேர் காயம்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஓயாத மணிப்பூர் கலவரம்: துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் பலி, 4 பேர் காயம்.

ஓயாத மணிப்பூர் கலவரம்: துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் பலி, 4 பேர் காயம்.

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    கைது செய்ய சொல்லி உத்தரவிட வேண்டிய இடத்தில் இருக்கும் கவர்னர் எதற்காக கைது செய்யக்கோரிதர்னாவில் ஈடுபட்டார் என்பது ஆச்சரியமாக உள்ளது. ஏற்கனவே மத்திய போலீஸ் பாதுகாப்புடன் இருக்கும் கவர்னருக்கு எதற்காக கூடுதலாக இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுத்தார்கள் என்பதும் ஆச்சரியமாக உள்ளது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In