Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home டிரெண்டிங் செய்திகள்

மனைவிக்கு சல்யுட் அடித்த கணவர் – DGP அம்பிகா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 9, 2023
in டிரெண்டிங் செய்திகள்
0
மனைவிக்கு சல்யுட் அடித்த கணவர் – DGP அம்பிகா
14
SHARES
23
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

வறுமையின் காரணமாக
14 வயதில் திருமணம் செய்து விட்டனர். 18 வயது ஆவதுக்குள் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயானார். கணவர் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள்.

ஒரு நாள் குடியரசு தினத்தன்று கணவர் அணி வகுப்பை காணச் சென்றார். அங்கிருந்த ஒருவருக்கு கணவர் சல்யூட் அடிக்க,

” ஏங்க, அந்த ஆளுக்கு நீங்க சல்யூட் அடிச்சீங்க?” என்று கேட்டார் “அய்யோ..! அவர் ஒரு IPS ஆபீசர்” என்றார் கணவர்..

தானும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் நிறுத்திக் கொண்டு அதை வெளியில் சொல்லாமல் முதற்கட்டமாக புத்தகங்களை வாங்கிப் படித்து தனித்தேர்வு எழுதி 10th, +2,டிகிரி ஆகியவற்றை கடின உழைப்புக்கிடையே முடித்தார் . பிறகு UPSC தேர்வுக்கு இரவு பகலாக குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு படிக்கத் தொடங்கினார் .இறுதியில் லட்சியக் கனவாகிய IPS தேர்வில் வெற்றி பெற்று அதிகாரி ஆனார். முதல் சல்யூட் கணவர் அடித்தார்.

இன்று, “பெண் சிங்கம்” என்ற பட்டத்துடன் பம்பாயை வளம் வருகிறார் DGP அம்பிகா எனும் வீரத் தமிழச்சி! எழுதுவதற்கு சில நிமிடங்கள் ஆனது இவரைப் பற்றி ஆனால் எவ்வளவு நாள் தூக்கம் இன்றி இவர் நம்பிக்கையோடு கடினமாக உழைத்து இருப்பார் .

பத்தாவது கூட முடிக்காத நபர் இன்று ஐபிஎஸ் ஆகி உள்ளார் என நினைக்கும் போது இவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை…

திருமணத்திற்குப் பிறகு படிப்பது என்பது எவ்வளவு சவாலான விஷயம் என்பது திருமணமான பெண்களுக்கு நன்கு தெரியும் அப்படி இருக்கையில் பத்தாவது முதல் ஐபிஎஸ் வரை இரண்டு குழந்தை பிறந்த பிறகு படிப்பது என்பது கனவிலும் மற்றவர்கள் நினைக்க முடியாத விஷயத்தை சாதித்த சகோதரிக்கு எதிர்காலத்தில் நிறைய விருதுகள் காத்திருக்கிறது.

Previous Post

அமைச்சரவை மாற்றம் – உத்தேச பட்டியல் !

Next Post

மாணவி நந்தினி, அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மாணவி நந்தினி, அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார்

மாணவி நந்தினி, அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்றார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In