குடும்பச்சூழலோ – பொருளாதார நிலையோ வெல்வதற்கு தடையில்லை என, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண் பெற்றுச் சாதனை படைத்துள்ள தங்கை நந்தினியை இன்று நேரில் வாழ்த்தினோம். கல்வியே அழியாத சொத்தென்று முழங்கிய அவரது உயர்கல்விக்கு துணை நிற்போமென அன்பை வெளிப்படுத்தி, நந்தினிக்கு உத்வேகமளித்த குடும்பத்தார் – ஆசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தோம்.
உதயநிதி ஸ்டாலின்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்…

