Saturday, November 21, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பெருமாள் முருகனால் போலியான புத்தகங்களை கண்டறியும் போது உங்களால் முடியாதா?- நீதிபதி கேள்வி | “If Perumal Murugan could identify fake books, why couldn’t you?” – Judge’s question

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 21, 2026
in அரசியல் செய்திகள்
0
பெருமாள் முருகனால் போலியான புத்தகங்களை கண்டறியும் போது உங்களால் முடியாதா?- நீதிபதி கேள்வி | “If Perumal Murugan could identify fake books, why couldn’t you?” – Judge’s question
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதற்கு நீதிபதி எத்தனை ஆண்டுகளாக நூலகத்தில் பணியாற்றுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

காமாட்சி தரப்பில், “19 ஆண்டுகள்” என பதிலளிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, “பெருமாள் முருகனால் போலியான புத்தகங்களை கண்டறிய முடியும்போது உங்களால் முடியாதா? தவறு நிகழ்ந்திருப்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறீர்கள். அதற்கு பொறுப்பானவர்கள் யார்?” என கேள்வி எழுப்பினார்.

காமாட்சி தரப்பில், “அகல்விளக்கு பதிப்பக புத்தகங்கள் பரிந்துரைக் குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதை உயர் மட்ட குழுவுக்கு அனுப்பியது மட்டுமே நான். எந்த தவறையும்  செய்யவில்லை.

பரிந்துரை செய்யப்பட்ட மின்னஞ்சல்கள் குறித்த விவரங்களைத் தாக்கல் செய்தால் குற்றவாளியை கண்டறியலாம்” என தெரிவிக்கப்பட்டது.

எழுத்தாளர்  பெருமாள் முருகன்

எழுத்தாளர் பெருமாள் முருகன்

அரசுத்தரப்பில், “26,000 புத்தகங்கள் பரிந்துரைக்குழுவால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. ஆனால் பரிந்துரை செய்யப்படாத பல புத்தகங்கள் ஒருங்கிணைப்பு குழுவால் இணைக்கப்பட்டு உயர்மட்ட குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

பெரியார் அறிவுலக நூலகம் தொடர்பாக மட்டுமே தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. பிற நூலகங்களில் இருந்து விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அகல் விளக்கு பதிப்பகத்தின் மோகனுடைய இன்னொரு வங்கிக் கணக்கை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காமாட்சியே ஒருங்கிணைப்பு குழுவின் தலைமையாக இருந்திருக்கிறார்” என தெரிவிக்கப்பட்டது.



.

Previous Post

கணவன் மனைவியின் செல்போனையும் மனைவி கணவனின் செல்போனையும் சோதிக்கலாமா? | சட்டம் சொல்வது என்ன? – 18Can a Husband Check His Wife’s Phone? What Does the Law Say?

Next Post

16 ஆண்டுக்கால சட்டப் போராட்டம்… கிறிஸ்தவர் – இந்து திருமணப் பதிவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
16 ஆண்டுக்கால சட்டப் போராட்டம்… கிறிஸ்தவர் – இந்து திருமணப் பதிவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

16 ஆண்டுக்கால சட்டப் போராட்டம்... கிறிஸ்தவர் - இந்து திருமணப் பதிவை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In