Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புதிய தலைமைச் செயலகம்: ‘தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?’- கனிமொழி கேள்வி | MP Kanmozhi slams vijay’s tvk government

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2026
in அரசியல் செய்திகள்
0
புதிய தலைமைச் செயலகம்: ‘தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?’- கனிமொழி கேள்வி | MP Kanmozhi slams vijay’s tvk government
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?” என்று திமுக எம்.பி கனிமொழி ஆளும் தவெக அரசை நோக்கி காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இட நெருக்கடியான மற்றும் கடல் வளம் பாதிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கக் கூடாது என தங்களது கண்டனத்தை எதிர்க்கட்சிகள் பதிவு செய்தனர்.

மேலும், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

முதல்வர் விஜய் - புதிய தலைமைச் செயலகம்

முதல்வர் விஜய் – புதிய தலைமைச் செயலகம்

இப்படி புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக தொடர் அதிருப்திகள் இருந்துவரும் சூழலில், புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்தது யார் என RTI மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு தங்களிடம் விவரங்கள் இல்லை என தமிழ்நாடு அரசு பதில் கொடுத்திருக்கிறது.

பட்டினப்பாக்கம் இடத்தேர்வு குறித்த RTI கேள்விக்கு அரசிடம் பதிலில்லாததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



.

Previous Post

“புதிய தலைமை செயலகம் இடம் தேர்வு செய்தது யார்? முதலமைச்சரா ஜோதிடரா?” – கனிமொழி எம்.பி. | India News (இந்தியா செய்திகள்)

Next Post

இந்து கோயில் தாக்குதல் சதி: “அமெரிக்கா ஒருபோதும் வெறுப்புக் குற்றங்களை நியாயப்படுத்தாது” – மார்கோ ரூபியோ | Exclusive | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்து கோயில் தாக்குதல் சதி: “அமெரிக்கா ஒருபோதும் வெறுப்புக் குற்றங்களை நியாயப்படுத்தாது” – மார்கோ ரூபியோ | Exclusive | India News (இந்தியா செய்திகள்)

இந்து கோயில் தாக்குதல் சதி: “அமெரிக்கா ஒருபோதும் வெறுப்புக் குற்றங்களை நியாயப்படுத்தாது” – மார்கோ ரூபியோ | Exclusive | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In