Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“புதிய தலைமை செயலகம் இடம் தேர்வு செய்தது யார்? முதலமைச்சரா ஜோதிடரா?” – கனிமொழி எம்.பி. | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 22, 2026
in அரசியல் செய்திகள்
0
“புதிய தலைமை செயலகம் இடம் தேர்வு செய்தது யார்? முதலமைச்சரா ஜோதிடரா?” – கனிமொழி எம்.பி. | India News (இந்தியா செய்திகள்)
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 22, 2026 6:04 PM IST

சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் அறிவிப்பும், பட்டினப்பாக்கம் இடத்தேர்வு குறித்த RTI கேள்விக்கு அரசிடம் பதிலில்லாததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News18
News18

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர். குறிப்பாக இட நெருக்கடியான மற்றும் கடல் வளம் பாதிக்கும் வகையில் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கக் கூடாது என தங்களது கண்டனத்தை எதிர்க்கட்சிகள் பதிவு செய்தனர். மேலும், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

இப்படி புதிய தலைமைச் செயலகம் தொடர்பாக தொடர் அதிருப்திகள் இருந்துவரும் சூழலில், புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்தது யார் என ஆர்.டி.ஐ. மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு தங்களிடம் விவரங்கள் இல்லை என தமிழ்நாடு அரசு பதில் கொடுத்திருக்கிறது.

புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று RTI மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது.


அப்படியென்றால், இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்களா? இல்லை ஜோதிடரா? தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 22, 2026

இதற்கு திமுக எம்.பி. கனிமொழி, “புதிய தலைமைச் செயலகத்திற்கு பட்டினப்பாக்கத்தில் இடம் தேர்வு செய்ததற்கான ஆய்வு விவரங்கள் தங்களிடம் இல்லை என்று RTI மூலம் எழுப்பிய கேள்விக்கு தவெக அரசு பதிலளித்திருக்கிறது.

அப்படியென்றால், இடத்தைத் தேர்வு செய்தது யார்? முதலமைச்சர் விஜயா? இல்லை ஜோதிடரா? தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?” என தனது எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.



.

Previous Post

“ஒன்றிய அரசின் உத்தரவுக்கு முதல்வர் விஜய் அடிபணிந்துள்ளது, மிகப்பெரிய தலைகுனிவு" – சீமான்

Next Post

புதிய தலைமைச் செயலகம்: ‘தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?’- கனிமொழி கேள்வி | MP Kanmozhi slams vijay’s tvk government

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதிய தலைமைச் செயலகம்: ‘தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?’- கனிமொழி கேள்வி | MP Kanmozhi slams vijay’s tvk government

புதிய தலைமைச் செயலகம்: 'தமிழ்நாட்டில் நடப்பது மக்கள் ஆட்சியா, ஜோதிடர் ஆட்சியா?'- கனிமொழி கேள்வி | MP Kanmozhi slams vijay's tvk government

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In