Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘டார்கெட் வுமன்’ – நிர்வாகிகளுக்கு தனுஷ் கொடுத்த அசைன்மெண்ட்; – மகளிரணி கூட்டத்தின் பின்னணி! – Dhanush’s ‘Target Women’ Assignment for Party Functionaries: Behind the Women’s Wing Meeting

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2026
in அரசியல் செய்திகள்
0
‘டார்கெட் வுமன்’ – நிர்வாகிகளுக்கு தனுஷ் கொடுத்த அசைன்மெண்ட்; – மகளிரணி கூட்டத்தின் பின்னணி! – Dhanush’s ‘Target Women’ Assignment for Party Functionaries: Behind the Women’s Wing Meeting
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இதைத் தொடர்ந்தே ரசிகர் மன்றத்தில் புதிய உறுப்பினர்களை நியமித்து, ஆக்டிவாக இல்லாத நிர்வாகிகளை விலக்கி புதிய நிர்வாகிகளுக்குப் பொறுப்புக் கொடுத்தோம். மன்றரீதியாக 58 மாவட்டங்கள் இருக்கின்றன. அத்தனை மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை வேகமாக நடத்தப்பட்டது.

இந்நிலையில்தான், அக்டோபர் முதல் வாரத்தில் தலைமை இன்னொரு அசைன்மெண்டையும் எங்களுக்குக் கொடுத்தது. விரைவில் ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றப் போகிறோம். இயக்கத்தை வலுப்படுத்த பெண்களின் ஆதரவு அதி முக்கியம். மன்றம் இல்லாத இடங்களில் மன்றம் தொடங்குங்கள்.

எல்லா மன்றத்திலும் மகளிரணியை உருவாக்கி வலுப்படுத்துங்கள். இயக்கத்தில் புதிய பெண் உறுப்பினர்களைச் சேர்த்து அவர்களுக்குப் பொறுப்பு கொடுத்து நிர்வாகிகளாகவும் மாற்றுங்கள் என்றனர். இதைத் தொடர்ந்து ‘பெண்கள் உயர்ந்தால் சமூகத்தின் எதிர்காலமும் உயரும்’ என ஒரு பிரசார இயக்கம் போல நற்பணி இயக்கம் பற்றி ஆன்லைனிலும் வெளியேயும் விளம்பரப்படுத்தி தலைவரின் பெண் ரசிகைகளை மன்றத்துக்குள் கொண்டு வந்து அவர்களுக்குப் பொறுப்பும் கொடுத்திருக்கிறோம்.

கணிசமான அளவில் பெண்களையும் உள்ளே கொண்டு வந்திருக்கிறோம். அப்படி இயக்கத்துக்குள் வந்த பெண்களைத்தான் தலைவர் இன்று சந்தித்து ஊக்கப்படுத்தி புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாறிய பிறகு முதல் நிகழ்ச்சியே மகளிரணி நிகழ்ச்சியாக நடப்பதில் தலைவரும் மகிழ்ச்சி, நாங்களும் மகிழ்ச்சி” என்றனர்.

திட்டம் தீட்டும் தனுஷ்?



.

Previous Post

Mecca, Medina-ல் ஹூதி ஏவிய ஏவுகணையின் சிதறல்கள்? சவூதி பகிர்ந்த போட்டோ; ஹூதி சொல்வது என்ன?

Next Post

Dhanush: 'அவர் இறங்குனா CMதான்!' – கொட்டும் மழையில் தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி கூட்டம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Dhanush: 'அவர் இறங்குனா CMதான்!' – கொட்டும் மழையில் தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி கூட்டம்

Dhanush: 'அவர் இறங்குனா CMதான்!' - கொட்டும் மழையில் தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In