Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Mecca, Medina-ல் ஹூதி ஏவிய ஏவுகணையின் சிதறல்கள்? சவூதி பகிர்ந்த போட்டோ; ஹூதி சொல்வது என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 25, 2026
in அரசியல் செய்திகள்
0
Mecca, Medina-ல் ஹூதி ஏவிய ஏவுகணையின் சிதறல்கள்? சவூதி பகிர்ந்த போட்டோ; ஹூதி சொல்வது என்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மத்தியக் கிழக்கில் சவூதி அரேபியா மற்றும் ஏமனின் ஹூதிப் படைக்கு இடையே கடுமையான தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

மக்கா, மதீனா…

தற்போது சவூதியின் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்…

“பயங்கரவாத ஹூதிப் படையினரால் மக்கா அல்-முகர்ரமா மற்றும் மதீனா அல்-முனவ்வரா பிராந்தியங்களை நோக்கி வீசப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சிதைவுகள் (ஷெல் துண்டுகள்) கீழே விழுந்துள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கா மற்றும் மதீனா முஸ்லிம்களின் புனிதத் தளங்களாகும்.

இதற்கு முன்பும், இந்த இரு தளங்களிலும் ஹூதிப் படை தாக்குதல் நடத்தியதாக சவூதி குற்றம்சாட்டியது.

புனிதத் தளங்களை வைத்து தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சவூதி புனைகிறது என்று தொடர்ந்து ஹூதி கூறிவருகிறது.

சவூதி பகிர்ந்த போட்டோ
சவூதி பகிர்ந்த போட்டோ
தீராத டாடா சன்ஸ் பிரச்னை: ‘இது கேள்விக்குறியாக்கும்!’ – பிரதமர் மோடிக்கு பார்சி சங்கம் கடிதம்

ஹூதி மறுப்பு

இப்போதும் சவூதியின் குற்றச்சாட்டை, “புனிதப் பகுதிகளான மக்கா மற்றும் மதீனாவைக் குறிவைத்து எங்கள் படைகள் தாக்குதல் நடத்தியதாக சவூதி பரப்புவது முற்றிலும் மிகப்பெரிய பொய்யாகும்” என்று ஹூதி அமைப்பின் ராணுவச் செய்தித்தொடர்பாளர் யாஹ்யா சரீ மறுத்துள்ளார்.

ஆனால், மக்கா மற்றும் மதீனாவில் விழுந்ததாகக் கூறப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சிதைவுகளின் புகைப்படங்களைத் தங்கள் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது சவூதி பாதுகாப்புப் படை.



.

Previous Post

ஃபோர்ட் கொச்சி சர்ச்சை: யூடியூபர் அம்ரித் சிங் டேரன் மீது வழக்கு|Kashi Cafe Row: Kerala Police File Case Against YouTuber

Next Post

‘டார்கெட் வுமன்’ – நிர்வாகிகளுக்கு தனுஷ் கொடுத்த அசைன்மெண்ட்; – மகளிரணி கூட்டத்தின் பின்னணி! – Dhanush’s ‘Target Women’ Assignment for Party Functionaries: Behind the Women’s Wing Meeting

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘டார்கெட் வுமன்’ – நிர்வாகிகளுக்கு தனுஷ் கொடுத்த அசைன்மெண்ட்; – மகளிரணி கூட்டத்தின் பின்னணி! – Dhanush’s ‘Target Women’ Assignment for Party Functionaries: Behind the Women’s Wing Meeting

'டார்கெட் வுமன்' - நிர்வாகிகளுக்கு தனுஷ் கொடுத்த அசைன்மெண்ட்; - மகளிரணி கூட்டத்தின் பின்னணி! - Dhanush’s ‘Target Women’ Assignment for Party Functionaries: Behind the Women’s Wing Meeting

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In