Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது… என் மகள் உயிருடன் வருவாள்!’ – நெகிழும் சிறுமியின் தாய்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2026
in அரசியல் செய்திகள்
0
செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது… என் மகள் உயிருடன் வருவாள்!’ – நெகிழும் சிறுமியின் தாய்
3
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


 விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதிக்கு விஜயலட்சுமி, ஹேமலதா என இரண்டு மகள்கள். மூத்த மகள் சென்னையில் தங்கி டிப்ளமோ நர்சிங் படித்து வரும் நிலையில், ஹேமலதா அதே பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படித்து வந்தார். கடந்த அக்டோபர் 11-ம் தேதி சிறுமி ஹேமலதாவுக்குப் பிறந்தநாள்.

அதனால் அக்கம்பக்கத்தில் இருந்த நண்பர்கள் வீட்டுக்குச் சென்ற ஹேமலதா, `இன்னைக்கு எனக்கு ஹேப்பி பர்த்டே, கேக் வெட்டப் போறேன் வாங்க” என்று சிரித்துக் கொண்டே ஆசையாக அழைத்திருக்கிறார். அதன்படி அன்றைய தினம் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பிறந்தநாளைக் கொண்டாடிய ஹேமலதா, இரவு உணவை முடித்துவிட்டு வீட்டிற்குள் தன்னுடைய தாயுடன் தூங்கினார்.

சிறுமியின் தாயிடம் போலீஸார் விசாரணை

சிறுமியின் தாயிடம் போலீஸார் விசாரணை

மறுநாள் 12 ஆம் தேதி காலையில் எழுந்த தாய் பவானி, அருகில் தூங்கிக் கொண்டிருந்த மகளைக் காணவில்லை என்றதும் குழப்பமானார். கிராமத்திலுள்ள குழந்தைகள் சர்வசாதாரணமாக அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் செல்வார்கள் என்றாலும், அவ்வளவு அதிகாலையில் சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால் சிறுமியின் பெயரைச் சொல்லி வீட்டைச் சுற்றித் தேடினார்கள் பெற்றோர்.

அதன்பிறகு சிறுமி வழக்கமாகச் செல்லும் அக்கம்பக்கத்து வீடுகளில் விசாரித்த அவர்கள், ஊர் முழுவதும் தேட ஆரம்பித்தனர். ஆனால் மாயமான ஹேமலதா குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. முதல் நாள் மகிழ்ச்சியாக பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி மறுநாளே காணாமல் போனதால், அதிர்ச்சியில் உறைந்தது கிராமம்.



.

Previous Post

சுடுகாட்டில் வைத்து மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்.. ஆந்திராவில் பகீர் சம்பவம்.. என்ன நடந்தது? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

கொல்கத்தாவில் ரூ.13.5 கோடி மதிப்பிலான ஈ சிகரெட்டுகள் பறிமுதல்… | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கொல்கத்தாவில் ரூ.13.5 கோடி மதிப்பிலான ஈ சிகரெட்டுகள் பறிமுதல்… | India News (இந்தியா செய்திகள்)

கொல்கத்தாவில் ரூ.13.5 கோடி மதிப்பிலான ஈ சிகரெட்டுகள் பறிமுதல்... | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In