Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கொல்கத்தாவில் ரூ.13.5 கோடி மதிப்பிலான ஈ சிகரெட்டுகள் பறிமுதல்… | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 29, 2026
in அரசியல் செய்திகள்
0
கொல்கத்தாவில் ரூ.13.5 கோடி மதிப்பிலான ஈ சிகரெட்டுகள் பறிமுதல்… | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Oct 28, 2026 8:28 PM IST

கொல்கத்தா துறைமுகத்தில் நேபாளத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 13.5 கோடி ரூபாய் மதிப்பிலான 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈ சிகரெட்டுகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

55 ஆயிரம் ஈ சிகரெட்டுகள் பறிமுதல்
55 ஆயிரம் ஈ சிகரெட்டுகள் பறிமுதல்

கொல்கத்தா ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் சட்ட விரோதமாக கடத்திக் கொண்டுவரப்பட்ட 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈ சிகரெட்டுகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நேபாளத்தில் இருந்து வந்த கப்பலில் இரண்டு பெட்டகங்களின் மீது சந்தேகமடைந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அதனை சோதனையிட்டனர். அப்போது ஒரு பெட்டகத்தில் 40 ஆயிரம் ஈ சிகரெட்டுகளும், மற்றொரு பெட்டகத்தில் 15 ஆயிரம் ஈ சிகரெட்டுகளும் இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.

அவற்றின் மொத்த மதிப்பு ரூ.13.5 கோடியாகும். 2026 – 27-ம் ஆண்டு நிதியாண்டில் மகாராஷ்டிரா, குஜராத், தில்லி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் ரூ.120 கோடி மதிப்பிலான சுமார் 3 லட்சம் ஈ சிகரெட்டுகள் வருவாய் புலனாய்வு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



.

Previous Post

செஞ்சி: `கோயிலில் வெள்ளைப் பூ வந்தது… என் மகள் உயிருடன் வருவாள்!’ – நெகிழும் சிறுமியின் தாய்

Next Post

‘ஒன்றிய அரசின் பாதையில் தமிழக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை.!’- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி| cpi veerapandiyan on joining with dmk and tvk government

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
‘ஒன்றிய அரசின் பாதையில் தமிழக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை.!’- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி| cpi veerapandiyan on joining with dmk and tvk government

'ஒன்றிய அரசின் பாதையில் தமிழக அரசு பயணிப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை.!'- சிபிஐ வீரபாண்டியன் பேட்டி| cpi veerapandiyan on joining with dmk and tvk government

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In