Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அன்பில் மகேஷ் கைதுக்கு காரணமானவரோடு தருமபுரி எம்.பி நெருக்கம்! – கொந்தளிக்கும் திமுக-வினர்!/DMK party members complaint to DMK mp

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2026
in அரசியல் செய்திகள்
0
அன்பில் மகேஷ் கைதுக்கு காரணமானவரோடு தருமபுரி எம்.பி நெருக்கம்! – கொந்தளிக்கும் திமுக-வினர்!/DMK party members complaint to DMK mp
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அதிமுக, திமுக என்று எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தங்களுக்கு சேவை செய்ய சில மக்கள் பிரநிதிகளை டி.என்.சி குழுமம் வைத்துக்கொள்ளும். அந்த செல்வாக்கில்தான் தருமபுரிப் புறநகர்ப் பகுதியில் தங்களுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தின் மதிப்பை கூட்டும் வகையில் அதிமுக ஆட்சியின்போது புதிய பேருந்து நிலையம் கட்ட அப்பகுதியில் 10 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி பப்ளிசிட்டி செய்தவர்கள், தி.மு.க ஆட்சியில் ‘அரசு-தனியார் பங்களிப்புத் திட்டத்தில்’ தமிழகத்திலேயே முதன்முதலில் ரூ 40 கோடி செலவில் புதிய பேருந்து நிலையத்தை, அந்த பகுதியில் அமைத்து, 25 அண்டுகளுக்கு அவர்களே நிர்வகித்துக் கொள்ளும் வகையில் அப்போதைய அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மூலம் செய்து கொடுத்தவர் மணி.

வாட்ஸ் ஆப் பதிவுகளில் விமர்சித்து வரும் திமுகவினர்

வாட்ஸ் ஆப் பதிவுகளில் விமர்சித்து வரும் திமுகவினர்

புதிய பேருந்து நிலையத்தால் தருமபுரி மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். கடந்த தேர்தலில் மாவட்டத்தின் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாததற்கு அதுவும் ஒரு காரணம். ஆனால், டி.என்.சி  நிறுவனத்திற்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தின் மதிப்பு பத்து மடங்கு அதிகரித்து விட்டது. இதற்கு காரணம் முன்னாள் அமைச்சர்கள் வேலு, பன்னீர்செல்வம், மணி எம்.பி ஆகியோர்தான்.
அதுமட்டுமின்றி, ஏற்கனவே தி.மு.க-வுக்கு ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல் இருந்த தருமபுரி மாவட்டத்தில் இந்த தேர்தலிலும் சரியான நபர்களுக்கு சீட்டை ஒதுக்கவிடாமல் செய்து கூட்டணியினருக்கு ஒதுக்கி தோல்வி அடையக் காரணமானவரும் மணிதான். அதனால்தான் தேர்தலுக்கு பின் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மணிக்கு எதிராக வாக்குவாதம் செய்த சம்பவங்கள் நடந்தது. தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் கட்சியை இந்த லட்சணத்தில் வைத்திருப்பதுடன், கட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்திய வழக்கிற்கு காரணமான தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிர்வாகியோடு நெருக்கமாக இருந்து வருகிறார். இதை பிற கட்சியினரும் கிண்டல் செய்கிறார்கள், அதனால் இவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்றனர்.

இதுகுறித்து மாவட்டச் செயலாளரும், தருமபுரி எம்.பி-யுமான ஆ.மணியிடம் கேட்டதற்கு, “நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் அழைப்பின் பெயரில் கலந்துகொண்டேன். இதை ஏன் பெரிதாக ஆக்குகிறார்கள் என்று தெரியவில்லை, எனக்கு இதைவிட முக்கியமான வேலைகள் நிறைய உள்ளது” என்று முடித்துக்கொண்டார்.

 



.

Previous Post

நிலக்கரிச் சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டு விருதுகள்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

48 பெண்கள் மீட்பு.. பணத்திற்காக பெண்கள் விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் – நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
48 பெண்கள் மீட்பு.. பணத்திற்காக பெண்கள் விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் – நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

48 பெண்கள் மீட்பு.. பணத்திற்காக பெண்கள் விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In