Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நிலக்கரிச் சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டு விருதுகள்! | India News (இந்தியா செய்திகள்)

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 1, 2026
in அரசியல் செய்திகள்
0
சமூக மேம்பாட்டில் இந்திய நிலக்கரி நிறுவனம்: 12 ஆண்டுகளில் ரூ.7,276 கோடி சிஎஸ்ஆர் செலவு | India News (இந்தியா செய்திகள்)
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:Nov 01, 2026 5:42 PM IST

இந்த விருதுகள், சுரங்க நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதோடு, நிலையான நடைமுறைகளைப் பின்பற்றுவதையும் ஊக்குவிக்கின்றன.

News18
News18

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நாளை (2026 நவம்பர் 2) நடைபெறும் நட்சத்திர அந்தஸ்துக்கான (ஸ்டார் ரேட்டிங்) விருது வழங்கும் விழாவில், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி சுரங்கத் துறையில் முன்மாதிரியான சுரங்கங்கள் அங்கீகரிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள், செயல்பாட்டுத் திறன், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, தொழில்சார் சுகாதாரம், பாதுகாப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம், பொறுப்பான வள மேலாண்மை உள்ளிட்ட முக்கிய அளவுகோல்களில் சிறந்து விளங்கும் சுரங்கங்களின் சாதனைகளைக் கௌரவிக்கும்.

இவ்விழாவில் மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார். மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை இணையமைச்சர் சதீஷ் சந்திர துபே கௌரவ விருந்தினராகவும், சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்கின்றனர். மேலும், நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர், கூடுதல் செயலாளர், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்டோரும் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர்.

நிலக்கரிச் சுரங்கங்களுக்கான நட்சத்திர மதிப்பீட்டுக் கொள்கையானது, நிலக்கரி, பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்களின் செயல்திறனை ஒரு விரிவான அளவுகோல்கள் அடிப்படையில் மதிப்பிடுவதற்கு ஒரு கட்டமைக்கப்பட்ட வழிமுறையை வழங்குகிறது. நிலக்கரி கட்டுப்பாட்டு அமைப்பால் நியமிக்கப்பட்ட மதிப்பாய்வாளர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் சுரங்கங்களுக்கு, அதிகபட்சமாக ஐந்து நட்சத்திர அந்தஸ்து முதல் குறைந்த பட்சமாக பூஜ்யம் வரையிலான மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுகள், சுரங்க நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதோடு, நிலையான நடைமுறைகளைப் பின்பற்றுவதையும் ஊக்குவிக்கின்றன.



.

Previous Post

நினைவுகளைச் சுமக்கும் கற்சிற்பங்கள்: சேலம் அரசு அருங்காட்சியகம் ஸ்பாட் விசிட்! | Album

Next Post

அன்பில் மகேஷ் கைதுக்கு காரணமானவரோடு தருமபுரி எம்.பி நெருக்கம்! – கொந்தளிக்கும் திமுக-வினர்!/DMK party members complaint to DMK mp

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அன்பில் மகேஷ் கைதுக்கு காரணமானவரோடு தருமபுரி எம்.பி நெருக்கம்! – கொந்தளிக்கும் திமுக-வினர்!/DMK party members complaint to DMK mp

அன்பில் மகேஷ் கைதுக்கு காரணமானவரோடு தருமபுரி எம்.பி நெருக்கம்! - கொந்தளிக்கும் திமுக-வினர்!/DMK party members complaint to DMK mp

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In