விஜயகாந்த்தால் எம்.எல்.ஏ ஆன
மாஃபா பாண்டியராஜன்,
தமிழழகன்,
அருண் சுப்பிரமணியன்,
அருண் பாண்டியன்,
மைக்கல் ராயப்பன்,
சாந்தி,
சுந்தரராஜன்,
சுரேஷ்
ஆகிய 8 முன்னாள் எம்.எல்.ஏ-கள் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த வராதது குறித்து நேட்டீசங்கள் பேசி வருகின்றனர்.
இந்த 8 பேரில் சுந்தரராஜன் காலமாகிவிட்டார்.


விஜயகாந்த் வேட்பாளர்களை பொதுமக்களின் முன்னிலையே போட்டு அடிப்பார் அப்படி இருக்கும்போது இவரால் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் என்ன பாடுபட்டார்கள் என்பதை அந்த எம் எல் ஏ க்கருக்கு மட்டுமே தெரியும் விஜயகாந்த் கட்சியில் வேட்பாளர்களாக நின்றவர்கள் எவருமே சம்பாதிக்கவில்லை இழந்தது தான் அதிகம் அப்படி இருக்கும் போது எப்படி வருவார்கள்