Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Wife Kidnapped : தகாத உறவு.. தட்டிகேட்ட மனைவியை பிளான் பண்ணி கடத்திய பாஜக பிரமுகர்.. மடக்கி பிடித்த போலீசார்!-case registered against bjp sivakumar who kidnapped his wife

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 1, 2024
in அரசியல் செய்திகள்
0
Wife Kidnapped : தகாத உறவு.. தட்டிகேட்ட மனைவியை பிளான் பண்ணி கடத்திய பாஜக பிரமுகர்.. மடக்கி பிடித்த போலீசார்!-case registered against bjp sivakumar who kidnapped his wife
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை அடுத்த சித்தாலப்பாக்கத்தில் மனைவியை கடத்திய பாஜக பிரமுகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதை தட்டிக் கேட்டதால் பாஜக பிரமுகர் சிவக்குமார், அவரது மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நண்பர்களுடன் வந்து தன்னை கடத்திச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் சிவக்குமார், அஜித், |முருகேசன் உட்பட 9 பேர் மீது 5 பிரிவின் கீழ் பெரும்பாக்கம் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



.

Previous Post

“மாட்டுக் கோமியம் குடித்தால்தான் அனுமதி” – நவராத்திரி விழாவுக்கு கண்டிஷன் போட்ட பாஜக நிர்வாகி | people should drink cow urine to attend navratri festival function MP bjp leader controversy

Next Post

`கோயிலோ, தர்காவோ நடுரோட்டில் இருந்தால்..!’ – புல்டோசர் நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் | supreme court advises state governments in bulldozer action

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`கோயிலோ, தர்காவோ நடுரோட்டில் இருந்தால்..!’ – புல்டோசர் நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் | supreme court advises state governments in bulldozer action

`கோயிலோ, தர்காவோ நடுரோட்டில் இருந்தால்..!' - புல்டோசர் நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் | supreme court advises state governments in bulldozer action

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In