பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, வரும் ஜூலை 20ம் தேதி அரசு முறை பயணமாக இந்தியா வரவுள்ளார் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே என்று இலங்கை வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.