Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாகை சூடப்போவது யார்… நாளை தொடங்கும் வாக்கு எண்ணிக்கை! | Live | Election result live update about Vikravandiby election

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 12, 2024
in அரசியல் செய்திகள்
0
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாகை சூடப்போவது யார்… நாளை தொடங்கும் வாக்கு எண்ணிக்கை! | Live | Election result live update about Vikravandiby election
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி, நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பின்னர், நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு, `ஜூலை 10-ம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்” என அறிவிக்கப்பட்டது. இதில் ஆரம்பத்திலேயே, தாங்கள் போட்டியிடவில்லை என அ.தி.மு.க அறிவித்துவிட்டது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - ஸ்டாலின், அன்புமணி, சீமான்விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - ஸ்டாலின், அன்புமணி, சீமான்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – ஸ்டாலின், அன்புமணி, சீமான்

அதையடுத்து, தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 25-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இதில் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப் பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், 2021 சட்டமன்றத் தேர்தலில் பதிவான அதே 82 சதவிகித வாக்குகள், இந்த இடைத்தேர்தலில் பதிவாகியிருக்கிறது.



.

Previous Post

வாயைப் பிளக்கவைக்கும் புல்லட் ரயில் நிலையங்களின் புகைப்படங்கள் – இந்தியாவில் புல்லட் ரயில் விரைவில் துவக்கம்! | Have a look at India’s first ever bullet train stations – Mumbai-ahmedabad bullet train to have 12 stations

Next Post

“சாதி பற்றி யார் பேசினாலும் உதை கிடைக்கும்": நிதின் கட்கரி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“சாதி பற்றி யார் பேசினாலும் உதை கிடைக்கும்": நிதின் கட்கரி

``சாதி பற்றி யார் பேசினாலும் உதை கிடைக்கும்": நிதின் கட்கரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In