Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரஷியா போர் முடிவுக்கு என்ன சொல்கிறார் டிரம்ப்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 24, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரஷியா போர் முடிவுக்கு என்ன சொல்கிறார் டிரம்ப்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


உலகளவில் 38 சதவிகித கச்சா எண்ணெயை ஓபெக் கூட்டமைப்பு நாடுகள்தான் உற்பத்தி செய்கின்றன. அதுமட்டுமின்றி, இந்த நாடுகளிடம்தான் 79.5 சதவிகித கச்சா எண்ணெய் வளமிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பில், நிலையானதாக இல்லாமல் ஆண்டுதோறும் நாடுகள் மாறுபடும்.

2024 ஆம் ஆண்டின்படி, தற்போது குவைத், சௌதி அரேபியா, காங்கோ, ஐக்கிய அமீரகம், ஈரான், ஈராக், கயானா, லிபியா, வெனிசுலா, காபன், அல்ஜீரியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் கச்சா எண்ணெயின் விலையைக் குறைத்தால், ரஷியா எண்ணெய் விற்பனை பாதிக்கும். இதனால், ரஷியாவின் போருக்கு நிதி பற்றாக்குறை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரைத் தடுக்க உலகளவில் முயற்சிகள் நடந்து வருகின்றன. டொனால்ட் டிரம்ப்பும், தான் அமெரிக்க அதிபரானால் உக்ரைன் – ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று அதிபர் தேர்தலின்போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜனவரி 20 ஆம் தேதியில் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டிரம்ப், உக்ரைன் – ரஷியா போரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.



.

Previous Post

VarunKumar IPS: ’திரள்நிதி திருடிய உனக்கே இவ்வளவு திமிரு என்றால்!’ சீமான் பெயர் குறிப்பிடாமல் வருண்குமார் IPS விமர்சனம்!

Next Post

TVK : ‘அறுசுவை விருந்து… நியமன ஆணை… வெள்ளிக்காசு!’ – விஜய்யின் பரபர மீட்டிங்கின் ஹைலைட்ஸ் | TVK Party Meeting Updates and DS announcements

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
TVK : ‘அறுசுவை விருந்து… நியமன ஆணை… வெள்ளிக்காசு!’ – விஜய்யின் பரபர மீட்டிங்கின் ஹைலைட்ஸ் | TVK Party Meeting Updates and DS announcements

TVK : 'அறுசுவை விருந்து... நியமன ஆணை... வெள்ளிக்காசு!' - விஜய்யின் பரபர மீட்டிங்கின் ஹைலைட்ஸ் | TVK Party Meeting Updates and DS announcements

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In