Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

TVK : ‘அறுசுவை விருந்து… நியமன ஆணை… வெள்ளிக்காசு!’ – விஜய்யின் பரபர மீட்டிங்கின் ஹைலைட்ஸ் | TVK Party Meeting Updates and DS announcements

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 24, 2025
in அரசியல் செய்திகள்
0
TVK : ‘அறுசுவை விருந்து… நியமன ஆணை… வெள்ளிக்காசு!’ – விஜய்யின் பரபர மீட்டிங்கின் ஹைலைட்ஸ் | TVK Party Meeting Updates and DS announcements
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கிட்டத்தட்ட 100 கட்சி மாவட்டங்கள் பிரிக்கப்படும் என்றே தகவல் வெளியான நிலையில் 120 மாவட்டங்களாக இப்போது பிரித்திருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர், இணைச்செயலாளர், துணைச்செயலாளர்(2), பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் (10) என மாவட்டத்துக்கு 15 பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கிறார்கள். இதில் துணைச்செயலாளரில் ஒரு இடம் கட்டாயம் பெண்களுக்கும், செயற்குழுவில் நான்கு இடங்கள் வரைக்கும் பெண்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.

மதியம் 12:45 மணிக்கு வந்த விஜய் நிர்வாகிகள் சந்திப்பை முடித்துவிட்டு மாலை 4:15 மணிக்கு பனையூர் அலுவலகத்திலிருந்து கிளம்பினார். பிப்ரவரி இரண்டாம் தேதிக்குள் எஞ்சிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளையும் சந்தித்து நியமன ஆணைகளை வழங்க விஜய் திட்டமிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக விஜய், “தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs



.

Previous Post

ரஷியா போர் முடிவுக்கு என்ன சொல்கிறார் டிரம்ப்?

Next Post

Top 10 News: உத்தரகண்டில் நிலநடுக்கம்.. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: பிரதமரை விமர்சித்த காங்கிரஸ்.. மேலும் செய்திகள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Top 10 News: உத்தரகண்டில் நிலநடுக்கம்.. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: பிரதமரை விமர்சித்த காங்கிரஸ்.. மேலும் செய்திகள்

Top 10 News: உத்தரகண்டில் நிலநடுக்கம்.. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: பிரதமரை விமர்சித்த காங்கிரஸ்.. மேலும் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In