காங்கிரஸ் வரலாற்று உறுதிமொழியை எடுத்துள்ளது. சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையின்படி, விவசாயிகளுக்கு நியாயமான விலைக்கு (MSP)உத்தரவாதம் அளிப்போம். இதன் மூலம் 15 கோடி விவசாய குடும்பங்கள் பயனடைவார்கள். என்று காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது.