மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை – சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மலேசியாவில் நடைபெற உள்ள காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள
அரியலூர் மாவட்டடத்தைச் சேர்ந்த சர்வாணிகாவுக்கு, ரூ. 1.78 லட்சத்திற்கான காசோலையையும்,
மாற்றுத்திறனாளி தடகள வீராங்கனையான கலைச்செல்விக்கு ரூ.8.24 லட்சத்திற்கான காசோலையையும்,
சைக்கிள் பந்தய வீராங்கனையான தமிழரசிக்கு ரூ.16.16 லட்சத்திற்கான காசோலையை
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து இன்று வழங்கினார்கள்.


