Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Wayanad Landslide: `இதுவரை கண்டிராத பயங்கரம்; காங்., 100 வீடுகள் கட்டித் தரும்' – வயநாட்டில் ராகுல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 2, 2024
in அரசியல் செய்திகள்
0
Wayanad Landslide: `இதுவரை கண்டிராத பயங்கரம்; காங்., 100 வீடுகள் கட்டித் தரும்' – வயநாட்டில் ராகுல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகிறது. இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவுடன் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து அதிகாரிகளுடனான சந்திப்புக்குப் பிறகு ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.

ராகுல் காந்தி – வயநாடு

அப்போது “கேரள மாநிலம் இதுவரை கண்டிராத அளவுக்கு ஒரு பயங்கரமான சோகம் இது. இந்த விவகாரம் குறித்து டெல்லியிலும், கேரள முதல்வர் பினராயி விஜயனிடமும் பேசப் போகிறேன். இது வேறு நிலை சோகம். இதை வேறுவிதமாக கையாள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் கட்சி 100-க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டித் தரும். இறந்தவர்களின் எண்ணிக்கை, இடிந்த வீடுகள் மற்றும் மக்களைத் தேடி மீட்பதற்கான அவர்களின் உத்திகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்திருக்கிறேன்.” எனக் குறிப்பிட்டார்.

`ED என்னை குறிவைத்திருப்பதாக அறிந்தேன்; வரட்டும், டீயும், பிஸ்கட்டும் என் செலவு..!’ – ராகுல் காந்தி



.

Previous Post

7 மாதங்களில் 19 ரயில் விபத்துகள் – இந்தியாவில் ரயில் விபத்துக்கள் ஏன் அதிகரித்து வருகின்றன? | 19 train accidents in 7 months – Indian railways safety is at stake – why

Next Post

திருப்பதியில் நீங்கள் கட்டாயம் தரிசிக்க வேண்டிய முக்கிய கோயில்களின் லிஸ்ட் இதோ! | Tirupati is not only famous for Venkateshwara temple – list of magnificent temples to visit in Tirupati

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருப்பதியில் நீங்கள் கட்டாயம் தரிசிக்க வேண்டிய முக்கிய கோயில்களின் லிஸ்ட் இதோ! | Tirupati is not only famous for Venkateshwara temple – list of magnificent temples to visit in Tirupati

திருப்பதியில் நீங்கள் கட்டாயம் தரிசிக்க வேண்டிய முக்கிய கோயில்களின் லிஸ்ட் இதோ! | Tirupati is not only famous for Venkateshwara temple – list of magnificent temples to visit in Tirupati

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In