Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`காய்கனி பதப்படுத்தும் நிலையம் நூற்பாலை குடோன் ஆனது’ – முதல்வருக்கு திமுக நிர்வாகி வைத்த கோரிக்கை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 6, 2023
in அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
`காய்கனி பதப்படுத்தும் நிலையம் நூற்பாலை குடோன் ஆனது’ - முதல்வருக்கு திமுக நிர்வாகி வைத்த கோரிக்கை | Vegetable and fruit processing plant became a spinning mill cotton- Video of DMK executive
5
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

​இந்நிலையில் நாகம்பட்டி திமுக ஒன்றிய பெண் கவுன்சிலரின் கணவரும் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளருமான மாசி காய்கறி, பழங்கள் பதப்படுத்தும் நிலையத்துக்காக கட்டப்பட்ட கட்டடம் நூற்பாலை குடோனாக பயன்படுத்தப்படுகிறது என வேதனை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இப்பகுதியில் உள்ள அனைத்து திமுகவினரும், `பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் பயனுள்ள நிலையத்தை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். 

திமுக நிர்வாகி மாசி

திமுக நிர்வாகி மாசி

​அனைத்து விவசாயிகளும் பயனடையலாம். ஏராளமான விவசாய பணியாளர்களுக்கு வேலை கிடைக்கும்’ என்று மார்தட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் அரசு அதிகாரிகள் விவசாயத்திற்கே சம்மந்தம் இல்லாத நூற்பாலை நிர்வாகத்திற்கு குடோனிற்காக வாடகைக்கு விட்டுள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது. இது குறித்து தமிழக முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் நேற்று தனியார் நூற்பாலைக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, கட்டடத்தை விவசாயிகள் உற்பத்தி குழுக்களுக்கு வழங்க வலியுறுத்தி மாசி தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு குடோனுக்கு பூட்டு போட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

.

Tags: cottondmkexecutivefruitmillplantprocessingspinningVegetablevideo
Previous Post

ரபேலை தொடர்ந்து டிரோன் ஊழல் – காங்கிரஸ்‌ அம்பலப்படுத்தியது

Next Post

கோர்ட்டுக்கு ஆஜராக வந்த நபர்.. வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி கொலை.. செங்கல்பட்டில் பதற்றம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோர்ட்டுக்கு ஆஜராக வந்த நபர்.. வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி கொலை.. செங்கல்பட்டில் பதற்றம்

கோர்ட்டுக்கு ஆஜராக வந்த நபர்.. வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி கொலை.. செங்கல்பட்டில் பதற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In