Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வேதாரண்யம் : 75 வது குடியரசு தின விழா கொடியேற்றம் : ஊராட்சி மன்ற தலைவர் வி.செந்தில்குமார் தலைமை..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 26, 2024 - Updated on January 31, 2024
in Default
1
வேதாரண்யம் : 75 வது குடியரசு தின விழா கொடியேற்றம் : ஊராட்சி மன்ற தலைவர் வி.செந்தில்குமார் தலைமை..
73
SHARES
118
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் மூலக்கரை ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 75 வது குடியரசு தின விழா தேசியகொடியை ஊராட்சி மன்ற தலைவர் வி.செந்தில்குமார் அவர்கள் ஏற்றி வைத்தார்.

இதில் துணை தலைவர் K.மாதவன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் அவர்கள் முன்னிலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளச்செல்வன் மற்றும் வீராசாமி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் வெங்கடாசலம் செந்தில்குமாரி உமா அம்சவள்ளி அன்பழகன் பி.துரைராசுமுன்னாள் ஆசிரியர்மற்றும் பள்ளி தலைமைஆசிரியர் CT.செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் A.வெற்றிநம்பிஆ.வீரமணிதமிழ்ஆசிரியர் சாந்தி சத்துணவு அமைப்பாளர்.செல்வராணி இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் R.பாலகிருஷ்ணன் R.R.செந்தில்குமார்.மாணவ மாணவிகள் கலந்து பொதுமக்கள் ஏராளமான கலந்துகொண்டனர்.


இதில் குறிப்பாக ஊராட்சி மன்ற தலைவர் வி.செந்தில் குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மூலக்கரை பள்ளி வளாகம் இடம் பற்றாக்குறை நாள் தற்போது ஒரு இடத்தை சீரமைத்து அதில் வகுப்பறைகள் நடத்த கூறப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்காக அவருடைய முயற்சியால் இன்னும் வகுப்பறை கட்ட உள்ளதாகவும் அதற்காக பாடுபடுவேன் என உறுதியும் கூறியுள்ளார். ஊராட்சி மன்ற தலைவருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Previous Post

குடியரசு தினவிழா.. தமிழ்நாட்டில் சிறந்த 3 காவல் நிலையங்கள் எவை தெரியுமா?

Next Post

மக்கள் ஆணையம் சார்பாக குடியரசு தின விழா..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மக்கள் ஆணையம் சார்பாக குடியரசு தின விழா..

மக்கள் ஆணையம் சார்பாக குடியரசு தின விழா..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    நம் இந்திய மக்களின் ஒற்றுமையை காட்டும் இந்த தேசிய உணர்வு மிகவும் பாராட்டப்பட வேண்டியது. மேற்கண்ட கொடியேற்ற நிகழ்வை வரவேற்கிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In